Tag: மருத்துவக் கல்லூரி

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35% பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிப்பு – அரசு மருத்துவர்கள் சங்கம்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெருமளவில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பதவி உயர்வு மற்றும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுகின்றன என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails