அமெரிக்கா: குடியேற்றக் கொள்கை போராட்டத்தின் போது பெண்ணின் உயிர் பலி
சிகாகோவில், அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் போது ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீசார், தற்காப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் ...
Read moreDetails




