பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்கூட்டங்களின் போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கும் விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ...
Read moreDetails