தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்ப புதிய நடைமுறை!
அமலுக்கு வரும் நாள்: 28.05.2025 (G.O. Ms.No.19) முதல் கட்டாயம்
—
இனி பாஸ்போர்ட் பெற, IFHRMS மூலமாகவே NOC பெற்றே ஆக வேண்டும்!
விண்ணப்பிக்கும் படிகள்:
![]()
karuvoolam.tn.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்
![]()
உங்கள் Employee ID, Password மூலம் Login செய்யவும்
![]()
“Employee Services > Apply for Passport NOC” தேர்வு செய்யவும்
![]()
தேவையான விவரங்களை நிரப்பி Submit செய்யவும்
![]()
விண்ணப்பம் முதலில் DDO பரிசீலனைக்கு செல்கிறது
![]()
அங்கிருந்து HoD அனுமதி பெறும்
![]()
ஒப்புதல் கிடைத்ததும், Digital NOC PDF உருவாகும்
![]()
அந்த NOC ஐ Passport Seva Portal-ல் upload செய்து பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்
—
NOC இன்றி பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியாது
இது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டாய நடைமுறை
உங்கள் பாஸ்போர்ட் எடுக்க தாமதிக்காமல், இன்றே NOC விண்ணப்பிக்க தொடங்குங்கள்!











