Friday, Mar 13, 2026, 5:48 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!

Oct 7, 2025
A A
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலை பறிமுதல்!
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகள் – கடற்படையினரின் அதிரடி பறிமுதல்!

இலங்கை கடற்படையினர் கடத்தல் முயற்சியை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான பைபர் படகை தடுத்து சோதனை செய்தனர்.

அதில் 11 மூட்டைகளில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரு நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், பீடி இலைகள் தமிழக கடல் எல்லையில் இருந்து கடத்தி வரப்பட்டவை என வெளிவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அந்நாட்டு சுங்கத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் மற்றும் சுங்கத்துறை இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Tags: இலங்கைக்கு கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகள்பீடி இலை பறிமுதல்
Previous Post

சூலூரில் மாபெரும் திருட்டு – வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை!

Next Post

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!

Related Posts

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை
All News

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”
All News

“சட்டத்தின் பெயரில் மௌனம்: தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை – கேள்விகளுக்கு பதிலில்லாத அதிகாரம்”

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!
Breaking News

சென்னை: 9 லட்சம் ஹவாலா தொகையை பறித்த வழக்கில் ஒருவருக்கு போலீஸ் வலை!

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு
Crime

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!
Crime

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!

சூலூரில் மாபெரும் திருட்டு – வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை!
Crime

சூலூரில் மாபெரும் திருட்டு – வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை!

Next Post
நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!

நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d