Friday, Sep 26, 2025, 12:58 PM
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • தேசம்
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
  • Live
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • தேசம்
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
  • Live
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result
Home All News Breaking News

பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு

Sep 25, 2025
A A
பொதுக்கூட்ட சேதத்திற்கு அரசியல் கட்சிகளிடமிருந்து இழப்பீடு வசூலிக்க விதிமுறைகள் வகுக்க உத்தரவு
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்கூட்டங்களின் போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை அரசியல் கட்சிகளிடமிருந்து வசூலிக்கும் விதிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கான அனுமதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டது. மனு தாக்கல் செய்த தரப்பின் கூறுகையில், அனுமதிகள் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், டிஜிபிக்கு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீதிபதி சதீஷ்குமார், முன்கூட்டியே டெபாசிட் வசூலிக்கும் நடைமுறைகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கான வழிமுறைகளை உருவாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், முன்வைப்பு தொகையை வசூலிக்கச் சட்ட விதிகள் ஏதும் கட்டாயமில்லை; மனமிருந்தால் மட்டுமே வசூலிக்கலாம் என்றும், நிகழ்ச்சி முடிந்தபின் பொதுச்சொத்துகளுக்கு சேதமில்லை என உறுதி செய்யப்பட்டால், முன்பணம் திரும்ப வழங்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, விதிமுறைகள் வகுப்பதற்கான அவகாசத்தை தமிழக அரசுக்கு வழங்கி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Tags: அரசியல்உயர்நீதிமன்றம்கட்சிசென்னைடிஜிபி
Previous Post

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

Next Post

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

tk

tk

Related Posts

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்
District

திருச்சியில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்

Sep 25, 2025,
எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
District

எண்ணூரில் 5 கோடி சொத்து வாங்கிய மோகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Sep 25, 2025,
விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்
District

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

Sep 25, 2025,
செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்
District

செங்கம் அருகே விபத்தில் 2 இளைஞர்கள் பலி – லாரி ஓட்டுநர் கைது கோரி உறவினர்கள் சாலை மறியல்

Sep 25, 2025,
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35% பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிப்பு – அரசு மருத்துவர்கள் சங்கம்
District

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 35% பணியிடங்கள் காலியாக உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிப்பு – அரசு மருத்துவர்கள் சங்கம்

Sep 25, 2025,
லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய தனி வட்டாட்சியர் – ரூ.5000 லஞ்சம் பெற்றதால் கைது
District

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய தனி வட்டாட்சியர் – ரூ.5000 லஞ்சம் பெற்றதால் கைது

Sep 25, 2025,
Next Post
விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

விருதுநகர் அருகே water flask ஆர்டர் செய்த வாடிக்காரருக்கு பார்சலில் கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்
India

கொல்கத்தாவில் மழைநீரில் பழுதடைந்த 10 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ்

September 25, 2025
ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – ஆர்டர்கள் குவிந்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி
Business

ஆயுத பூஜைக்கு தயாராகும் “பொரி” – ஆர்டர்கள் குவிந்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி

September 25, 2025
தமிழக கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துள்ளது – நயினார் நாகேந்திரன்
Political

தமிழக கல்வி அமைப்பை திமுக அரசு சிதைத்துள்ளது – நயினார் நாகேந்திரன்

September 25, 2025
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக 16வது பட்டமளிப்பு விழா
Education

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக 16வது பட்டமளிப்பு விழா

September 25, 2025
தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result

© 2025 தமிழர் குரல்.