Monday, Mar 2, 2026, 9:59 AM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

Jan 26, 2026
A A
அதிகாரிகள் புறக்கணித்த கிராம சபை கூட்டம் – தனிநபர் தலைமையில் நடந்ததாக குற்றச்சாட்டு-தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
FacebookTwitterWhatsappTelegram

26/01/2026 – தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டம், வர்த்தக ரெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அரசுத் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் (PDO), ஓவர்சியர் மற்றும் பஞ்சாயத்து கிளர்க் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த கிராம சபை கூட்டம் வர்த்தக ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரால் தலைமை தாங்கி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் வராதது குறித்து கேட்டபோது, “அதிகாரிகளே என்னை கூட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்; கிராம மக்களின் குறைகளை என்னிடம் கூறலாம்” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மாடசாமி என்பவர் கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் குறைகளை எடுத்துரைத்தபோது, “அவற்றை நீங்களே சரி செய்ய வேண்டும்” என்று ஈஸ்வரமூர்த்தி பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக மாடசாமி தெரிவித்தபோது, “இன்று கிராம சபை கூட்டத்தை நான் தான் நடத்துவேன். யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடு. என்னையும், எனக்கு அதிகாரம் கொடுத்த அதிகாரிகளையும் குறித்து புகார் செய்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பதாக மாடசாமி தெரிவித்ததற்கு, “எங்கு புகார் கொடுத்தாலும் எங்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது” என ஈஸ்வரமூர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராமநாதபுரம் கிராமம் சார்பில் வழக்கறிஞர் சிவபெருமாள், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், அதிகாரமின்றி கூட்டத்தை நடத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஈஸ்வரமூர்த்தி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ரா . கண்ணன் – சிறப்பு நிருபர் தூத்துக்குடி.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading...
Previous Post

தொழிலாளர்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் OURLAND ஒப்பந்தத்தை ரத்து செய்க!தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர் விரோதத்திற்கு துணை நிற்காதே!

Next Post

தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

Related Posts

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை
All News

புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூட அரசு தீர்மானம் எடுக்க வேண்டும் – தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு டாக்டர் ஏ. ஸ்டீபன் கோரிக்கை

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை
All News

ஸ்ரீ காவேரி ராஜப்பேட்டையில் அதிகரிக்கும் திருட்டுகள் : இரவு ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும் – திருவள்ளூர் எஸ்.பி-க்கு தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி. டாக்டர் சிவா கோரிக்கை

Next Post
தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தாய்மடி இல்லம் முதியோர் காப்பகத்தில் பாரதிய இந்து எழுச்சி இயக்கம் சார்பில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்
All News

தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்திற்கு எதிராக சட்ட நன்பன் இயக்கத்தின் கடும் கண்டனம்

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு
All News

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடும் முறைகேடு

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !
All News

LKG–UKG ஆசிரியர்களின் வாழ்வாதார போராட்டம்: ரூ.5000 ஊதிய உயர்வு கோரி மாநிலம் முழுவதும் TNPTA உண்ணாவிரத அறிவிப்பு !

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின்  மெய்ப்படும் சாட்சி !
All News

திராவிட மாடலின் சாதனை சாக்கடையில் தெரிவது வேதனை –தூத்துக்குடி மாப்ளையூரணியில் நிர்வாக சுகாதார சீர்கேடு அலட்சியத்தின் மெய்ப்படும் சாட்சி !

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.

%d