தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செண்பகவல்லி தடுப்பணை மீட்பு மற்றும் வைப்பாறு பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற செண்பகவல்லி பொங்கல் விழாவில் அனைத்து கட்சியினர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், நீர்ப்பாசன சங்கத் தலைவர்கள், விவசாயிகள் பெண்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
Reporter : kannan -Thoothukudi.










