அதிசார குருப்பெயர்ச்சி நட்சத்திர பரிகாரம் – உங்கள் நட்சத்திரத்தின் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
குருபகவான் அதிசார நிலையில் கடகத்தில் பயணிக்கும் 48 நாட்களும், நட்சத்திரப்படி ஏற்படும் பொதுவான பலன்கள் என்னென்ன, மேலும் 27 நட்சத்திரக்காரர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
ஞானநூல்கள் கூறுவது போல, “குரு பார்க்கக் கோடி நன்மை”. வாழ்வில் சந்திக்கும் அனைத்துவிதமான நிகழ்வுகள், மங்களமான காரியங்கள், வெற்றிகள் – இவை அனைத்துக்கும் குருபலம் அவசியம். நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்குபவர் தேவகுரு பிரகஸ்பதி.
இந்த பரிகாரம் உங்கள் வாழ்வில் குருபலத்தை அதிகரித்து, சகல விருப்பங்களுக்கும் வழிகாட்டும்.








