பாஜக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பைஜெயந்த் பாண்டா, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் சந்தித்தனர். இதில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் உடன் கலந்துரையாடி தேர்தல் தொடர்பான விவகாரங்களை பரிமாறினர்.
© 2025 தமிழர் குரல்.