கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டப் பணியில் இம்மிடிப்பாளையம் கிராம பகுதியில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்றது இதில் கிராம சுற்று வட்டார உழவர்கள் பயனடைந்தார்கள்.
சமரன் குணசேகரன் – சிறப்பு நிருபர் கோவை.
© 2025 தமிழர் குரல்.