Saturday, Jan 17, 2026, 2:45 PM
  • Reporter ID
  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
தமிழர் குரல் | Tamizhar Kural
Advertisement
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • கல்வி
  • ஜோதிடம்
  • சட்டம்
  • சினிமா
  • வணிகம்
  • விவசாயம்
  • விளையாட்டு
No Result
View All Result
தமிழர் குரல் | Tamizhar Kural
No Result
View All Result

புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

Dec 11, 2025
A A
புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கல்வராயன் மலை ஒன்றியம் புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பாரதியார் பிறந்தநாள் விழா, கலைத் திருவிழா, மற்றும் பாராட்டு–பரிசளிப்பு விழா ஆகிய மூன்றும் ஒரே மேடையில் நடைபெற்றன.

மாநில அளவிலான டிரம்ஸ் வாசித்தல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவன் ப. பாலாபிக்காஷோ அவர்களுக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மேலும், பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பாராட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ப. வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை பட்டதாரி ஆசிரியர் மா. வெங்கடேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

கார்குழலி நினைவு அறக்கட்டளை சார்பில் தலைவர் இராசு. தாமோதரன், பொருளாளர் தா. வசந்தா,
தமிழ் படைப்பாளர் சங்க செயலாளர் கோ. சக்திவேல்,
அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் வே. சௌந்தரராஜன்,
செய்தியாளர் திரு. தாமோதரன்,
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக வல்லூறு பத்திரிக்கை செய்தியாளர் திரு. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவரை பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

அத்துடன், 1000, 700, 300 திருக்குறளைத் தெரிந்த மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவின் சிறப்பு விருந்தினராக கல்லை முத்தமிழ் சங்க நிர்வாகி, நடிகர், இயக்குனர், கவிஞர் திரு. முருகு குமார் கலந்து கொண்டு, மாணவன் ப. பாலாபிக்காஷோ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பரிசும் பாராட்டுகளும் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

நன்றி உரையை உதவி தலைமை ஆசிரியர் திரு. முருகையன் வழங்கினார்.

தலைமை நிருபர்: பழனிவேல்-9677602585

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

Next Post

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

Related Posts

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்
Breaking News

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு
Agriculture

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு மற்றும் விவசாயிகள் சந்திப்பு

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Agriculture

கோவில்பட்டி தாசில்தாரை கண்டித்து விவசாயிகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Next Post
முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

முஸ்குந்தா ஆற்றுப் பாலம் அருகே அரசு பேருந்து விபத்து – பயணிகள் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!
All News

கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீர் – பொதுசுகாதாரத்துக்கும் கடல் வளத்துக்கும் பெரும் ஆபத்து! சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் கவலை!

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்
All News

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தராத முதன்மை கல்வி அலுவலருக்கு ரூ7500 அபராதம்

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது
District

கல்லை மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னார்வலர்கள், பாரதியார் மற்றும் விவசாயிகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.
Spirituality

திருவண்ணாமலை மகா தீப தரிசனம் நாளையுடன் நிறைவு.

தமிழர் குரல் | Tamizhar Kural

© 2025 தமிழர் குரல்.

Navigate Site

  • Reporter ID
  • About us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • Home
  • All News
    • முக்கிய செய்திகள்
    • மாவட்டம்
    • தமிழகம்
    • குற்றம்
    • அரசியல்
    • இந்தியா
    • உலகம்
  • ஆன்மீகம்
  • ஜோதிடம்
  • சட்டம்
  • வணிகம்
  • கல்வி
  • சினிமா
  • விவசாயம்
  • Reporter ID

© 2025 தமிழர் குரல்.